மதுரை: கஞ்சாவுடன் வாலிபர் கைது.

2பார்த்தது
மதுரை: கஞ்சாவுடன் வாலிபர் கைது.
மதுரை அலங்காநல்லூர் சால்வார்பட்டி கோமுட்டி கண்மாய்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கார்த்திகேயன் (27) என்பவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முருகன் மகன் கார்த்திகேயன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி