சோழவந்தானில் மாசி களரி விழா.

0பார்த்தது
சோழவந்தானில் மாசி களரி விழா.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தெற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் மாசி களரி விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நேற்று வைகை ஆற்றில் சக்தி கரகம் எடுத்து பூ வளர்த்த நிலையில், இன்று காலை (பிப். 17) நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழா நாளை நிறைவு பெறுகிறது.

தொடர்புடைய செய்தி