கீழக்கரை: சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்

777பார்த்தது
கீழக்கரை: சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று (பிப். 9) காலை, மதுரை வடக்கு மாவட்ட மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இந்த போட்டியை தொடங்கி வைத்தார். இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி