காணாமல் போன மாணவி: சோழவந்தானில் பரபரப்பு

1137பார்த்தது
காணாமல் போன மாணவி: சோழவந்தானில் பரபரப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிளஸ்டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்த ரெஜினா பேகம் (19) என்ற மாணவி கடந்த 18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாயார் நூர்ஜஹான் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி