மதுரை மாவட்டத்தில் நாளை (மே 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுநீரேத்தான், பசும்பொன் நகர், ராயபுரம், கல்லுப்பட்டி, நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா, கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம், எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் இந்த மின் தடை அமலில் இருக்கும்.