குருவித்துறை பகுதிகளில் நாளை மின்தடை

0பார்த்தது
குருவித்துறை பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை அருகே தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம், ஜவுளி பூங்கா, பழநி ஆண்டவர் கோயில் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (பிப். 21) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி