நிலையூர், தோப்பூர் பகுதிகளில் நாளை மின்தடை

520பார்த்தது
நிலையூர், தோப்பூர் பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை அருகே கூத்தியார் குண்டு, முல்லை நகர், சந்தோஷ் நகர், நேதாஜி நகர், கைத்தறி நகர், ஓம் சக்தி நகர், நிலையூர், ராமானுஜம் நகர், தோப்பூர், வி. பி., சித்தன் நகர், தனக்கன்குளம், பி. ஆர். சி., காலனி, திருவள்ளுவர் நகர், ஜெயம் நகர், தலைநகர், விளாச்சேரி, வேடர் புளியங்குளம், முட்டமலை ஆகிய பகுதிகளில் நாளை (பிப். 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி