மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் உள்ள மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வளையப்பட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், கரடிகல், தேவசேரி, மாணிக்கம்பட்டி, கோடாங்கிபட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை, பி. மேட்டுப்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, மீனாட்சிபுரம், அய்யூர் வைகாசிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை (பிப். 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.