அலங்கநல்லூரில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி.

2பார்த்தது
அலங்கநல்லூரில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், பிப். 14 அன்று காலை மதுரை மாவட்ட ரோட்டரி சங்கங்களின் சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி