ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.

4பார்த்தது
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
மதுரை அருகே தனக்கன்குளத்தில் உள்ள உச்சி கருப்பணசாமி கோவிலில், ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய கனிமாற்று திருவிழா நேற்று (மே 22) வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டு, உச்சி காலை பூஜைக்குப் பிறகு டஜன் கணக்கில் வழங்கப்பட்ட பழங்களை கோவில் வளாகத்திலேயே உண்டு மகிழ்ந்தனர். பின்னர், கோவில் கட்டுப்பாடுகளின்படி நெற்றியில் பூசிய விபூதியை அழித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி