மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

0பார்த்தது
மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்ட நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, பழைய மற்றும் கூடுதல் கட்டடங்களில் போலீஸார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. கடந்த ஆண்டு டிசம்பரிலும் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி