கோவை விவாகரம்.. மதுரையை சேர்ந்த இளம்பெண் பாதிப்பு

0பார்த்தது
கோவை விவாகரம்.. மதுரையை சேர்ந்த இளம்பெண் பாதிப்பு
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ், கார்த்தி, குணா ஆகிய மூன்று பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.  இந்நிலையில் அந்த பெண் குறித்தான விவபரம் தெரியவந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மதுரையை சேர்ந்தவர் என்றும் அவர் போலீஸ்காரரின் மகள் ஆவார். அவருடைய தந்தை பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி