பால் வாங்க சென்ற கல்லூரி மாணவி- தேனி ரயில் மோதி விபத்து

3பார்த்தது
மதுரை பழங்காநத்தம் - போடி ரயில் பாதையில், பால் பாக்கெட் வாங்க தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவி சுகன்யா மீது தேனி ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவியின் கை நசுங்கி படுகாயமடைந்த நிலையில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் ரயில் தண்டவாளங்களை அலட்சியமாக கடப்பதால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், குடியிருப்பு பகுதிகள் அருகே பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி