முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து தவெக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு புதிய துறைகளுக்கான அமைச்சர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி கூட்டணி கட்சியான
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கிள்ளியூர் ராஜேஷ்குமாருக்கு சுற்றுலா துறையும் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதனுக்கு உயர்கல்வி துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.