லாபகரமாக பால்பண்ணை நடத்துவது தொடர்பாக சிறப்பு பயிற்சி முகாம்

417பார்த்தது
லாபகரமாக பால்பண்ணை நடத்துவது தொடர்பாக சிறப்பு பயிற்சி முகாம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மரியம்மாள்குளம் பகுதியில் வருகின்ற 22. 2. 2026 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அனிமல் ஹோமியோ கேர் சார்பாக 'எப்படி பால் பண்ணையை லாபகரமாக நடத்துவது' என்ற சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் அனுமதி இலவசம் மற்றும் முன்பதிவு அவசியம். பால்பண்ணை தொடங்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி