மதுரை வடக்கு மாவட்ட திமுக கண்ணனேந்தல் பகுதி உத்தங்குடி 9வது வார்டு சார்பாக, மங்களக்குடி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன. 11) நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். ஏராளமான பொதுமக்கள் இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.