மதுரை: குடல் அழற்சி நோய் அதிகரிப்பு; மருத்துவர்கள் எச்சரிக்கை

607பார்த்தது
மதுரை: குடல் அழற்சி நோய் அதிகரிப்பு; மருத்துவர்கள் எச்சரிக்கை
மதுரை நகரில், குறிப்பாக இளவயது நபர்கள் மத்தியில் குடல் அழற்சி நோய் அதிகரித்து வருவதாக தனியார் மருத்துவமனை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குடல் பாதிப்பு அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் மருத்துவமனை நிர்வாகி கண்ணன், மருத்துவர்கள் அழகம்மை மற்றும் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி