மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம், நாளை (மே 19) செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் இதில் பங்கேற்பார்கள்.