விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி மதுரை பழங்காநத்தத்தில் தர்ணா

1பார்த்தது
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யவும், தொழில் வளர்ச்சிக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது, விதை மசோதா 2025-ஐ ரத்து செய்யவும் வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று தர்ணா நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் உட்படப் பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தது.
Job Suitcase

Jobs near you