மதுரை: நேதாஜி பெயரில் மேம்பாலம் -பிப். 21ல் முதல்வர் திறந்து வைப்பு

640பார்த்தது
மதுரை: நேதாஜி பெயரில் மேம்பாலம் -பிப். 21ல் முதல்வர் திறந்து வைப்பு
மதுரையின் முக்கிய சந்திப்பான கோரிப்பாளையம் பகுதியில் ரூ. 213 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய நேதாஜிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி