மதுரை: ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி

898பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இன்று (மே. 29) ஒரு வீடியோவை வெளியிட்டு, "10 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளுக்கு தாவி, தற்போது முதலீடு செய்துள்ள கட்சியின் ஆட்சியில் அதிகார மையமாக உள்ள அமைச்சருக்கு என் கண்டனம். அதிமுக நிர்வாகிகளை கூவி கூவி அழைக்கும் இந்த கண்றாவி காட்சியை பார்த்தால் எப்படி கடந்து செல்வது என தெரியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும், 90% அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய விரும்புவதாக அமைச்சர் ஆதவ் கூறியதற்கு உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி