மதுரை வடக்கு தொகுதியின் முன்னாள் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், இன்று (மே. 25) சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இவர் இதற்கு முன் மதிமுக,
பாஜக,
திமுக, அதிமுக என பல கட்சிகளில் மாறி வந்துள்ளார். இந்த நிகழ்வை மதுரை மக்கள் 'என்னத்த சொல்ல' என்றும் 'சர்வ கட்சி சரவணன்' என்றும் விவாதித்து வருகின்றனர்.