மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் சாமி தரிசனம்

3பார்த்தது
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன்னதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது கச்சத்தீவு குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி