மதுரை வடக்கு தொகுதியில் இலவச வீடுகள்; டாக்டர். சரவணன் உறுதி

1பார்த்தது
மதுரை வடக்கு தொகுதியில் இலவச வீடுகள்; டாக்டர். சரவணன் உறுதி
மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தல்லாகுளம், கரும்பாலை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், வடக்கு தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் இலவச அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படும் என்றும், ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசியுடன் ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், நடைபாதை சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி