மோசடியாக பெற்ற இலவச பட்டாக்கள்; இடித்து அகற்ற உத்தரவு

752பார்த்தது
மோசடியாக பெற்ற இலவச பட்டாக்கள்; இடித்து அகற்ற உத்தரவு
கமுதியை சோ்ந்த பாலமுருகன் தாக்கல் செய்த மனுவில், கூடக்குளம் போத்தநதி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி உறுப்பினா் தனது மற்றும் குடும்பத்தினா் பெயரில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் 7 இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மோசடியாகப் பெற்றுள்ளாா். சொந்த வீடு இருந்தும், அதை மறைத்து பட்டா பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தொடர்புடைய செய்தி