மதுரை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

1பார்த்தது
மதுரை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தேனி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 18) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.18) மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி