மதுரை, விருதுநகரில் அடித்து ஊத்தப்போகும் கனமழை

2பார்த்தது
மதுரை, விருதுநகரில் அடித்து ஊத்தப்போகும் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (நவம்பர் 23) சென்னை வானிலை ஆய்வு மையம் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள் இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்தி