ஆட்டநாயகன் விருதை பெற்றார் இந்திய அணி திவாரி சர்தா நந்த்

5பார்த்தது
ஆட்டநாயகன் விருதை பெற்றார் இந்திய அணி திவாரி சர்தா நந்த்
மதுரை ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் நேற்று இரவு நடந்த ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் 35வது லீக் ஆட்டத்தில், இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய வீரர்களான மன்மிட் சிங் (2 கோல்கள்) மற்றும் சர்தார் நந்த் திவாரி (2 கோல்கள்) சிறப்பாக விளையாடினர். சர்தார் நந்த் திவாரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.