மதுரை: அஜித் குமார் கொலை வழக்கு; நீதிமன்றத்திற்கு நிகிதா வருகை

0பார்த்தது
மதுரை மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு தனிப்படை காவல்துறையினர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா, மார்ச் 4 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி, நிகிதா இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி