மதுரை: அஜித்குமார் கொலை வழக்கு; நிகிதா நேரில் ஆஜராக நோட்டீஸ்

5பார்த்தது
மதுரை: அஜித்குமார் கொலை வழக்கு; நிகிதா நேரில் ஆஜராக நோட்டீஸ்
சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருடுபோனதாக பொய்புகார் அளித்த பேராசிரியை நிகிதா மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அறிவுறுத்தினார். இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி