மதுரை மாவட்ட வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு

1பார்த்தது
மதுரை மாவட்ட வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு
மதுரை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப். 23) வெளியிடப்பட்டது. இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் மொத்தம் 24 லட்சத்து 66 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து எட்டாயிரத்து 651 பேர், பெண்கள் 12 லட்சத்தி 58 ஆயிரத்து 51 பேர் மற்றும் மூன்றாம் பாலினம் 252 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி