மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுப்பதற்காக வரும் பொதுமக்களுக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு தலைமையில் கடந்த ஒரு வருடமாக விலையில்லா மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.