மதுரை: மணமக்களை வாழ்த்திய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி

756பார்த்தது
மதுரை: மணமக்களை வாழ்த்திய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி
மதுரை பாண்டிகோவிலில் அருகேயுள்ள மண்டபத்தில் நேற்று (மே 20) நடைபெற்ற தனது ஆதரவாளரான முபாரக் மந்திரியின் மகள் திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது மனைவியுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி