மதுரை: விஜய்க்கு 6 மாதம் அவகாசம் கொடுங்கள் - கமல்

1066பார்த்தது
மதுரை: விஜய்க்கு 6 மாதம் அவகாசம் கொடுங்கள் - கமல்
மதுரை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் விஜய் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், புதியவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், விஜய்க்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தனக்கும் ரஜினிகாந்த்திற்கும் போட்டி உள்ளது, ஆனால் அது பொறாமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி