மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் முறைகேடு.. 2 ஊழியர்கள் நீக்கம்

0பார்த்தது
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி தரிசன டிக்கெட்டுகளை விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்த பேச்சி மற்றும் டிக்கெட்டுகளை பரிசோதிக்கும் பணியில் இருந்த சிவராஜ் ஆகிய இரு ஊழியர்களை கோயில் இணைகமிஷனர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பக்தர்கள் வழங்கிய டிக்கெட்டுகளை கிழிக்காமல் பதுக்கி வைத்து, மீண்டும் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு புதிய டிக்கெட்டுகளாக வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி