மதுரை: நியாய விலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

64பார்த்தது
மதுரை: நியாய விலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ
மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 26ல் உள்ள சிங்கராயர் காலனி துவக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்திற்கு புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை இன்று (மே. 10) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தளபதி எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் மாமன்ற உறுப்பினர், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி