மதுரை: மிதமான மழை. மக்கள் மகிழ்ச்சி.

2பார்த்தது
மதுரையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் இல்லாவிட்டாலும், வெயில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று (மே. 17) மதியம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் கால் மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.