மதுரை காவல் ஆணையர் மாற்றம்: கபில் குமார் சரத்கர் நியமனம்

81பார்த்தது
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: கபில் குமார் சரத்கர் நியமனம்
மதுரை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த அபிஷேக் தீக்ஷித் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கபில் குமார் சரத்கர் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, அப்போதைய காவல் ஆணையராக இருந்த லோகநாதன் அவர்களை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து அபிஷேக் தீக்ஷித் அவர்களை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி