மதுரை: திமுக பிரமுகர் கொலை வழக்கு.. அலசி ஆராய்யும் போலீஸ்

58பார்த்தது
மதுரை: திமுக பிரமுகர் கொலை வழக்கு.. அலசி ஆராய்யும் போலீஸ்
மதுரையில் திமுக பிரமுகர் குருசாமி சகோதரி மகன் கிளாமர் காளி நேற்றிரவு (மார்ச் 22) கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் குற்றவாளிகளை வலைவீசி தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி