மதுரை: அண்ணா மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

79பார்த்தது
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் மேயர், மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் "பொங்கல் விழா" இன்று (10-01-2025) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், விருந்தினர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி