மதுரை எல்லீஸ்நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ்நகா் பிரதான சாலை, டி. என். எச். பி. மற்றும் டி. என். எஸ். சி. பி. அடுக்குமாடிக் குடியிருப்புகள், போடி லைன், கென்னட் சாலைகள், மஹபூப்பாளையம், அன்சாரிநகா், டி. பி. சாலை, ரயில்வே குடியிருப்பு, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தாலாட்சிநகா், எஸ். டி. சி. சாலை, புறவழிச் சாலையின் ஒரு பகுதி, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், வசந்தநகா், ஆண்டாள்புரம், வசுதரா குடியிருப்புகள், பெரியாா் பேருந்து நிலையம், ஆா். எம். எஸ். சாலை, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் சாலை, காக்காதோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி, 70 அடி சாலை, எல்லீஸ்நகா், தாமஸ் குடியிருப்பு, பாரதியாா் தெருக்கள், சாலைமுத்துநகா், எஸ். பி. ஐ. குடியிருப்பு, பொற்குடம், சத்தியமூா்த்திநகா், அரசுப் போக்குவரத்துக் கழகம், அருண்நகா், கிரீன் லீவ்ஸ் குடியிருப்பு, நேருநகா், காவியன் குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மின் தடை அமலில் இருக்கும்.