மதுரை: மலர் சந்தையில் பூக்களின் விலை நிலவரம்

386பார்த்தது
மதுரை: மலர் சந்தையில் பூக்களின் விலை நிலவரம்
மதுரை மலர் சந்தையில் இன்றைய விலை நிலவரப்படி, மதுரை மல்லி கிலோ ரூ. 700, பிச்சி ரூ. 350, முல்லை ரூ. 300, செவ்வந்தி ரூ. 150, சம்பங்கி ரூ. 20, செண்டு மல்லி ரூ. 60, கனகாம்பரம் ரூ. 500, ரோஸ் ரூ. 150, பட்டன் ரோஸ் ரூ. 180, பன்னீர் ரோஸ் ரூ. 200, கோழிக்கொண்டை ரூ. 80, அரளி ரூ. 250, தாமரை (ஒன்றுக்கு) ரூ. 15 என விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விற்பனை சுமாராக உள்ளதாகவும், 1 டன் வரத்து இருப்பதாகவும், பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் குறைவாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி