மதுரை: ஸ்டாலின் மீது சசிகலா கடும் விமர்சனம்

1பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் சக்கரவர்த்திக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார். முதல்வர் மதுரையில் புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என பேசியதை விமர்சித்து, "இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா?" என மன வேதனையுடன் தெரிவித்தார். அதிமுகவில் துரோகிகள் அதிகமாகிவிட்டதாகவும், ஜெயலலிதா இருந்தபோது இப்படி இல்லை என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி