மதுரை: கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

1பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பஞ்சலிங்கத்திற்கு புனித நீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி