மதுரை தவெக மாநாடு: பைக்கில் பறந்த புஸ்ஸி ஆனந்த்

765பார்த்தது
மதுரை தவெக மாநாடு: பைக்கில் பறந்த புஸ்ஸி ஆனந்த்
மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21) மாலை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகளை ஆய்வு செய்ய, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பைக்கில் சென்றார். அவருக்கு வழியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி