மதுரை: தேரினை அலங்கரிக்கும் பணி தீவிரம்

61பார்த்தது
மதுரை: தேரினை அலங்கரிக்கும் பணி தீவிரம்
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வரும் ஜூன் 10ம் தேதி செவ்வாய்கிழமையன்று காலையில் நடைபெறவுள்ளது. இதற்காக தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி