மதுரை: திமுக நாசமா போக காரணமே நாமதான்.. மூர்த்தி பேச்சு

1பார்த்தது
மதுரை: திமுக நாசமா போக காரணமே நாமதான்.. மூர்த்தி பேச்சு
கலைஞரின் பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி, நம்முடைய ஆட்சியில் நமது தலைவர் மக்களுக்காகப் பல திட்டங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அதைப்பற்றி இப்போது பேசி பிரயோஜனம் இல்லை; அதைப்பற்றி நினைத்தும் பிரயோஜனம் இல்லை. மக்கள் நமக்கு ஒரு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார்கள் என்றார். அதற்கு  திமுக தொண்டர்கள் கைதட்டினர். இதனால் கோபமடைந்த மூர்த்தி "தோத்து போனதுக்கு கைதட்டாதீங்க.. திமுக நாசமா போக காரணமே நாமதான் என்று பேசினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி