மேகதாது விவகாரம்; ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு

0பார்த்தது
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர். பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும், கூடுதலாக 10 டிஎம்சி தண்ணீர் திறந்துள்ளதாகவும் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது இழுபறியில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முன்வைத்து போராட்டம் நடத்தி வருவதாகவும், விவசாயிகளின் நலன் குறித்து அரசு மௌனம் காப்பதாகவும் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி