அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்

583பார்த்தது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்
மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் மாணிக்கம் மகாலில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி