மதுரை: நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்தி சாதனை

577பார்த்தது
மதுரை: நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்தி சாதனை
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில், 78 வயது கணையப் புற்றுநோயாளருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தி மருத்துவ உலகில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இந்த அதிநவீன 'மைக்ரோவேவ் அப்லேஷன்' சிகிச்சையை மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் நிகில் திவாரி, மதுரை மண்டலம் மருத்துவ சேவைகள் பிரிவு தலைவர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி